முடியாதென்று மனம் தளராதே
mudiyaadhendru manam thalaraadhae
முடியாதென்று மனம் தளராதே நம்பினால் எல்லாம் ஆகுமே (கூடுமே) முடியாதென்று நினையாதே நம்பினால் எல்லாம் ஆகுமே முடியாதென்று மனம் தளராதே-2
புழுதியிலிருந்த சிறியவனை குப்பையிலிருந்த எளியவனை பிரபுக்கள் மத்தியில் நிறுத்தி-மகிமை படுத்துவார் வறண்ட வாழ்வு தனை செழிப்பாய் மாற்றுவார் நண்பா மனம் தளறாதே