முதன்முதலாய்
mudhanmudhalaay
முதன்முதலாய் காண்கின்றேனே முகமுகமாய் தரிசிக்கிறேன் துடிக்கிறேன் நான் உம்மைக்காண துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2
என் உயிரே நீர் தாமே என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர் அணைத்திடுவேன் உம்மையே நான் அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய்
என்னை காண்போர் உம்மை காண உம் சாயல் எனில் இயேசுவே நீர் என்னையுமே ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய்