மின்னுதே வானில் ஒரு
minnudhae vaanil oru
மின்னுதே வானில் ஒரு நட்சத்திரம் மண்ணிலே தூதர் பாடும் சங்கீதமே ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி நல்ல செய்தி கொண்டு வந்தார் இது பூலோக சந்தோஷமே - (2)
1) பழமையெல்லாம் மாறிப் போகும் புத்தம் புதியதாய் ஆகும் இயேசு பிறந்ததால் உள்ளத்தில் நதிகள் பாயும் இன்பத்தில் ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி நல்ல செய்தி கொண்டு வந்தார் இது பூலோக சந்தோஷமே - (2)
2) சோகங்கள் விலகிப் போகும் சந்தோஷம் வாழ்வை மூடும் இயேசுவின் அன்பு உன்னை மாற்றும் வாழ்வின் ஆனந்தம் ராகம் பாடும் ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி நல்ல செய்தி கொண்டு வந்தார் இது பூலோக சந்தோஷமே - (2)