மின்னிடும் பொன்னிலும் மேலானதே
minnidum ponnilum melaanadhae
மின்னிடும் பொன்னிலும் மேலானதே என் அன்பர் இயேசுவின் வசனம் பதினாயிரம் பேரில் சிறந்தவராம் அதிசயமாம் அவர் நாமம்
ஏழை என்னைத் தேடி வந்தவர் அன்பு எத்தனை ஆழமாகும் பேழையில் நோவாவைத் தாங்கினவர் சுமாந்தார் என் பாரங்களை
தகர்ந்த என் மனதின் பாரங்களெல்லாம் அறிந்து நான் தளர்ந்திட்டாலும் பகர்ந்தவர் வாக்குகள் மாறிடாரே எனக்காய் பரிந்திடுவார்