மேசியா பொறந்தாச்சு கிறிஸ்மச்சும்
mesiyaa porandhaacchu kirismacchum
மேசியா பொறந்தாச்சு கிறிஸ்மச்சும் வந்தாச்சு ஊரெங்கும் கொண்டாட்டம் தான் கவலைகள் எல்லாம் காற்றோடு போயாச்சு என்னாளும் சந்தோஷம் தான் -2
1. போடு தாளம் போடு ஆடு ஆட்டம் ஆடு ஆண்டவர் நமக்காய் பிறந்தார் என்று -2
2. பாவம் ஓடி போச்சு சாபம் நீங்க போச்சு இயேசு சாமி பொறந்ததாலே -2
3. ராஜா இயேசு ராஜா ரோஜா சாரோனின் ரோஜா பூமியில் இன்று மலர்ந்தது ஐயா -2