மேற்கே மாலை மாயுது வானம் வையம்
merkae maalai maayudhu vaanam vaiyam
1. மேற்கே மாலை மாயுது வானம் வையம் தொடுது; வெள்ளி எல்லாம் பூக்குது; ஆகாயம் ஜொலிக்குது; அடி பணி. தூயர தூய தூய சேனைக் கர்த்தா! வானம் வையம் உம்மையே போற்றித் துதிக்கின்றதே ஓ! மா கர்த்தா
2. அண்ட மண்டலத்திலே ஆண்டவரின் வீட்டிலே அடியார்கள் கூடவே ஆசிர் செய்ய வரவே நெருங்கிடும். தூயர தூய தூய சேனைக் கர்த்தா! வானம் வையம் உம்மையே போற்றித் துதிக்கின்றதே ஓ! மா கர்த்தா
3. இருள் வந்து மூடவே அருள் எம்மைக் காக்கவே வானத் திரை நடுவே எம் இதயம் ஏகவே வாறோம் இதோ. தூயர தூய தூய சேனைக் கர்த்தா! வானம் வையம் உம்மையே போற்றித் துதிக்கின்றதே ஓ! மா கர்த்தா