மேன்மேலும் நீர் தாரும் நல் நம்பிக்கையும்
menmelum neer thaarum nal nambikkaiyum
1. மேன்மேலும் நீர் தாரும் நல் நம்பிக்கையும் மெய்யாம் விசுவாசம் அன்போடுண்மையும் மேன்மேலுமே ஊக்கம் உற்சாகத்தையும் உண்டாக்கும் மெய்ப்பக்தி வைராக்கியமும்.
2. மேன்மேலும் நீர் தாரும் மெய் ஞானத்தையும் உம் பேரிலே சாரும் நற்குணத்தையும் மேன்மேலும் உண்டாக்கும் நற்சிந்தையையும் ஆரருளை நாடும் பேராசையையும்.
3. மேன்மேலும் நீர் தாரும் சுத்தாங்கத்தையும் மாசற்ற உள்ளான நற் சுபாவத்தையும் தீப் பாவத்தை வெல்லும் வல்லாவியையும் தேவாவியால் வெற்றிக் கெம்பீரத்தையும்.