மெளனமாய் இருக்காதே
melanamaay irukkaadhae
மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே
பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் வெறுங்கையாய் நிற்பாயோ இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே
இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் இது தான் இது தானே இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் இரட்சிப்புதான் வருமோ இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே
அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் ஆத்துமா இழப்பாயே இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E E7
A B E
A G#m C#m
B E
C#m F#m
A B E
C#m F#m
A B E E7
A G#m C#m
B E
C#m F#m
A B E
C#m F#m
A B E E7
A G#m C#m
B E