மேலே வானத்திலும் கிழே பூமியிலும்
melae vaanathilum kizhae poomiyilum
மேலே வானத்திலும் கிழே பூமியிலும் தேவனானவரே
பல்லவி
என்னில் வாசம் செய்பவரே என்னை நேசிக்கும் தேவனே
எனக்கு முன்பாய் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணினீர்
புது வழிகள் திறக்கிறீர் அதில் நடத்திச் செல்கிறீர்
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவரே
பல்லவி
என்னில் வாசம் செய்பவரே என்னை நேசிக்கும் தேவனே
ராஜாக்கள் எதிராய் எழும்பினால் சீகோகுக்கும் ஓகுக்கும் செய்ததை
இன்றும் செய்கிறீர் என்றும் செய்கிறீர்