மேகங்கள் உடனே
megangal udanae
மேகங்கள் உடனே வருகிறார் கண்கள் யாவும் அவரை காணவே குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் தோத்திரங்கள் அவரைப் புகழும் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார்
இருந்தவரும் இருக்கின்றவரும் வருவபவரும் சர்வ வல்லவர் இயேசுவே உமக்கே மகிமை
ராஜரே உமக்கே மகிமை ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் தேவ தூதனே வருகிறார் கண்கள் யாவும் அவரை காணும்
ஆல்பாவும் ஓமேகாவும் ஆதியும் அந்தமும் ஆனவர் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை
முந்தினவரும் பிந்தினவரும் மரித்தவரும் உயிரோடிருக்கிறார் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் தோத்திரங்கள் அவரைப் புகழும் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Dm Eb Gm Cm F Dm Gm Dm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm F Eb Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Cm F Dm Gm Dm Eb F Gm Gm Eb F Gm