மேகமிதினில் இயேசு ராஜன்
megamidhinil yesu raajan
மேகமிதினில் இயேசு ராஜன் வேகம் வரும் நாள் அதிவேகம் நெருங்கீடுதே
ஆத்துமாவே நீ ஆயத்தமா ஆத்துமாவே நீ ஆயத்தமா இதோ மணவாளன் வேகம் வராரே
சோதனையால் உள்ளம் சோர்ந்திடாதே சோதனையை வென்றவர் ஜெயமலிப்பார் பாடுகளின் பலனை கட்டியணைத்திடவே பட்டோரை மீட்கவராரே