மேகமீது தூதரோடிதோ இதோ
megameedhu thoodharodidho idho
மேகமீது தூதரோடிதோ இதோ மேசையா கிறிஸ்தேசையா என் தாசை நேசையா வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய்
மேகத்தோடு போனவரிவர் இவர் திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட சீக்கிரம் சீக்கிரம் ஜெகத்தை நோக்கியே
ஆரவாரம் கேட்குதே அதோ அதோ ஆட்டுக்குட்டியின் பாட்டோ டெக்காளம் மதிர்ந் தொலிக்குதே அல்லேலூயா அருமைரட்சகா
ஒலிவ மலைவிட்டேகினார் அப்போ அப்போ உருவத்தோடவர் திரும்பி வாரதை உற்று நோக்குவோம் ஓடிப் பாடி உவந்து போற்றுவோம்
மனுவேலன்ராஜன் வருகிறார் இதோ இதோ மலை அதிர்ந்திட புவி குலுங்கிட கடல் கலங்கிட வானோர் பூவோர் வணங்கி நிற்கிறார்
இயேசுராஜன் புறப்பட்டார் ஜெய ஜெயா ஜெக மலைகடலுள் நல்லோர் உயிர்த்தெதிர்த் சென்றேகினார் நாடி நாடி பாரத்தை நோக்கியே
ஏதேன் பரதீசு பார் அதோ அதோ இயேசுவும் அவர் தேவியும் அங்கு கூடி வாழுகிறார் இல்லை தொல்லை என்றும் பாக்கியம்
ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே ராஜராஜராக ஆள்வோமே
மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமையோங்கவே மாதேவ தூதன் முழங்கவே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D (B)C Em
Em Am
D
Am D Em
Em D C Em
Em Am
D
Am D Em
Em D C Em
Em Am
D
Am D Em
Em D C Em
Em Am
D
Am D Em
Em D C Em
Em Am
D
Am D Em