மேக ஸ்தம்பம்
mega sthambam
மேக ஸ்தம்பம் என்னை வழிநடத்தும் அக்கினி ஸ்தம்பமே என்னை சுத்திகரியும் ஆவியானவரே என்னை அபிஷேகியும் அப்பா பிதாவே உம்மை அண்டிக்கொள்வேன்
நீரே என்னை தேற்றும் நீரே என்னை மாற்றும் நீரே என்னை நடத்தும் இயேசு ராஜனே
1. காற்றடிக்கும் முழக்கம் போல் வேகம் வந்தீரே கன்மலையும் கிறிஸ்து என்னை கருவில் கண்டீரே கரைந்திடும் உள்ளமெல்லாம் உன் நினைவே கண்டிடும் நேரம் வரை காத்திருப்பேன்
2. ஆத்துமா என்றும் உம்மை வாஞ்சிக்கிறேன் தாகத்தால் உள்ளம் என்னில் ஏங்கிடுதே சந்ததி மேல் உமது ஆவிதனை தயவாய் இன்றே ஊற்றிடுமே
3. ஆவிக்கு மறைவாக எங்கே செல்வேன் சமூகத்தை விட்டு நான் எங்கே ஓடுவேன்