மழை வரும்போது மயில்
mazhai varumbodhu mayil
மழை வரும்போது மயில் ஆடும் காது குளிர் வரும்போது குயில் ஆடும்
இயேசு என்னில் வந்ததினால் துதித்துப் பாடிடுவேன் நான் நடனமாடிடுவேன்
இயேசு என்னில் வந்ததினால் நன்மை செய்திடுவேன் நற்சாட்சியாய் வாழ்ந்திடுவேன்