மற்றோர் மண் வீடு தேடவே
matror man veedu thedavae
1. மற்றோர் மண் வீடு தேடவே நாம் விண் ஏகுவோம் தீ எரித்து அலை ஆழ்த்தும் நாம் விண் ஏகுவோம்.
பல்லவி
செய்வோம் அவர் வேலை செய்வோம் திடமாக செய்வோம் வருமட்டும் பின் நாம் விண் செல்வோம்.
2. வான் அரியணை அருகே நாம் விண் சேருவோம் வாழப்போகும் மாளிகைக்கே நாம் விண் சேருவோம்.
பல்லவி
செய்வோம் அவர் வேலை செய்வோம் திடமாக செய்வோம் வருமட்டும் பின் நாம் விண் செல்வோம்.
3. பூவுலகு நடுங்கிடவே நாம் விண் வேருவோம் சூரியன் நிலா இருள நாம் விண் சேருவோம்.
பல்லவி
செய்வோம் அவர் வேலை செய்வோம் திடமாக செய்வோம் வருமட்டும் பின் நாம் விண் செல்வோம்.
4. இங்கே அழிவு நேரிடும் நாம் விண் சேருவோம் அங்கே மாளிகை கிடைக்கும் நாம் விண் சேருவோம்.