மறுரூபமாகும் நேரமிது
maruroobamaagum neramidhu
மறுரூபமாகும் நேரமிது மகிமையை கண்டிடவே-2 ஏதேனில் நீர் தந்த ஜீவனையே புதுப்பிக்கும் வேளையிது-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா-2
1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும் மனவாட்டியாய் உம்மை நான் காண-2 உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா-2
2.ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2 உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால் தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2
அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும்