மறு பிறப்படைந்தேனே நான்
maru pirappadaindhenae naan
மறு பிறப்படைந்தேனே நான் இயேசுவின் மகிமையாய் வாழ்வேளே தினம் துதித்திடுவேனே என் தேவனின் தெய் திருப்பாதம் பணிவேனே
காலங்கள் மாற்றும் தேவன் எந்தள் கவலைகள் மாற்றினாரே ஞாலங்கள் படைத்த தேவன் தெய் என்னை நிதானத்தில் நடத்துகின்றார்
திகைத்திடும் போது தேவ தூதர்கள் என்னை தாங்கி நடத்திட அருளுகின்றார் முடிவுவரை என்னை காத்திடுவார் என்றும் மாறாத இயேசு இன்றும் ஜீவிக்கின்றார்
ஆவியின் கனிகளும் அருளி அவர் எந்தன் ஆத்மாவை அழிவுக்கு விலக்குகின்றார் நீதியின் பாதையில் அனுதினமும் என்னை நடத்திடும் இயேசு என்றும் கைவிடாரே