மறவாமல் விலகாமல்
maravaamal vilagaamal
மறவாமல் விலகாமல் துணை நின்று காப்பவரே
மனிதர்கள் மறந்தாலும் சூழ்நிலைகள் மாறினாலும் மறவாமல் நினைப்பவரே
மனிதர்கள் மறந்தாலும் சூழ்நிலைகள் மாறினாலும் மாறாமல் இருப்பவரே
நன்றி நன்றி தேவா மறவாமல் நினைத்தவரே நன்றி நன்றி ராஜா மாறாமல் இருப்பவரே
யெகோவா யீரே என் தேவை யாவும் சந்தித்தீர் அதிசயமாய் ஓரு குறைவும் இல்லாமல் நிறைவாக நடத்தினீர் உம் தயவை என்னசொல்வேன்
யெகோவா ரப்பா என் பெலவீனங்கள் சுமந்தீர் சிலுவையிலே வியாதியில் மருத்துவராய் சோர்வினில் சிநேகிதனாய் உடன்நின்று விடுவித்தீரே