மறவாமல் என்னை நினைத்தவரே
maravaamal ennai ninaithavarae
மறவாமல் என்னை நினைத்தவரே நன்றிபலி செலுத்திடுவேன் மகிமை மாட்சிமை உடையவரே உயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2
நன்றி ஐயா நன்றி ஐயா கோடி கோடி நன்றி ஐயா-2
1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கி பரிசுத்தமாக்கிடுமே குயவனே உம் கையில் வனைந்திடுமே முழுவதும் தருகின்றேன்-2
2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம் அற்பமானதே-அப்பா நீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம் மேன்மையானதே-2
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm7(Bm7)
Am7 D G
(Em7) Bm7
Am7(Am)D G
(G) (E7) Am7
D Em (G)
Bm7
Am7 D G
Bm7
Am7 D G
Bm7
Am7 D G
Bm7
Am7 D G