மறந்த நேரத்திலும் மறவாதிருந்திரே
marandha nerathilum maravaadhirundhirae
மறந்த நேரத்திலும் மறவாதிருந்திரே நினையா நேரத்திலும் என்னை நினைத்தீரே - 2
மறப்பேனோ உம்மை மறப்பேனோ இருப்பேனோ உம்மை விட்டிருப்பேனோ - 2
1. தாயின் கருவினிலே கண்டவரே தகப்பன் சுமப்பதுபோல் சுமந்தவரே - 2
2. உள்ளங் கரத்தினிலே வரைந்தவரே உதிரத்தால் என்னை கழுவினிரே - 2
3. உளையான சேற்றிலிருந்து தூக்கினீரே உயர்ந்த இடங்களிலே உயர்த்தினீரே - 2