மரணத்தை ஜெயித்தவர்
maranathai jeyithavar
மரணத்தை ஜெயித்தவர் பாதாளம் வென்றவர் உம்மையே ஆராதிப்பேன்
கரம்பிடித்து தூக்கினீர் பாவசேற்றிலிருந்தென்னை உம்மையே ஆராதிப்பேன்
எனக்காய் நீர் மரித்தீரே என் பாவம் போக்கினீரே உம்மையே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் தூயவரே உம்மை ஆராதிப்பேன் என்றுமே
உம்மை ஆராதி ஆராதி ஆராதிப்பேன் என்றுமே