மறக்கவில்லை என்ன மறந்திடல
marakkavillai enna marandhidala
மறக்கவில்லை என்ன மறந்திடல உலகமே வெறுத்தாலும் விலகவில்லை நீர் என் நினைவாகவே இருப்பவரே எந்தன் பக்கம் நிற்பவரே
எனக்காய் யுத்தம் செய்ய வருபவரே என்னையும் ரட்சிக்கவே வருபவரே என் கூடவே வருபவரே - 2
எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே உம் சமாதானத்தை தருபவரே எனக்காகவே தருபவரே -2