மனுவாயினார் மகத்வ ராஜன்
manuvaayinaar magathva raajan
மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார்...
ஆதாம் செய் பாவமற அன்பின் மாரி பெய்ய பாதகர்க்காய் பரிந்துபகாரம் தாம் செய்ய பேதம் இலா நவ இதயம் அவர்க்குய்ய
சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தில் பங்கமான தமி பாங்கான பாதத்தில் மங்காத அன்புடன் புதுப்பித்து ஈந்திட
இறைசாயலாக என்னும் வரபிரசாத்த்தை மறை கற்பனை மீறி இழந்து கலங்கிய நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A F#m E A A F#m E A A F#m E A A F#m E A A A F#m E A A E A A F#m E A A F#m E A A E A A F#m E A A F#m E A A E A A F#m E A