மனுஷரைக் கட்டி இழுக்கும்
manusharaik katti izhukkum
மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே அன்பின் கயிறுகளால் என்னை இழுத்து கொண்டவரே (2)
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி
1.தாயைப் போல உணவு கொடுப்பவரே தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2) (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி
2.உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2) நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி
3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன் எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி