மண்ணும் விண்ணும் போற்றும் நாதா
mannum vinnum potrum naadhaa
மண்ணும் விண்ணும் போற்றும் நாதா விண்ணப்பம் கேட்டிரங்கும் - என் எண்ணம் என்றுமே உம்மைப் போல் - என் உள்ளத்தை மாற்றிடுமே
கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திடவே - என் கர்த்தாவே போதியுமே - உம் கரத்தால் தாங்கி , வர்த்தால் நிரப்பி வல்லமைத் தந்திடுமே . . .
ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே - என் ஆறுதல் நீரல்லவோ - என் ஆவி ஆத்மா சரீரம் யாவும் ஆண்டுக் கொள்ளும் ஏசுவே