மன்னியும் இயேசுவே
manniyum yesuvae
மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை மன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே
1.அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும் புரிந்த மீறுதல் நீக்கிவிடும் x(2) உடலால் உள்ளத்தாலே என வாழ்நாளில் செய்த பாவங்கள் மலைபோல் வந்து நிற்குதே உம ரத்தத்தால் கழுவுமையா
2.வழியான சேற்றினில் மூழ்கி கிடந்தான் களைகளை வாழ்வினில் பெருகச் செய்தான் x(2) கனிகொடா மரம்போல் நான் வளர்ந்து நின்றேனையா விளையாத பால் நிலம் போல் உம் முன் வெறுமையாய் நின்றேனையா
3.ஈசோப்பினாலே என்னை கழுவும் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் x(2) அக்கிரமம் நீக்கி என்னில் சுத்த இருதயம் சிருஷ்டித்திடும் உம கோபம் ஒரு நிமிஷம் நித்ய கிருபையாய் மனம் இறங்கும்
4.உம் சமுகம் விட்டு என்னை தள்ளாததேயும் தூய ஆவியை நீக்காதிரும் x(2) ரட்சண்ய சந்தோஷத்தை என்னில் திரும்ப தாருமையா உற்சாக ஆவி நித்தம் என்னை தாங்க செய்யுமையா