மன்னவரு பொறந்துருக்காரு
mannavaru porandhurukkaaru
மன்னவரு பொறந்துருக்காரு என்னை மீட்க வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லையில்லா சாந்துஷமே -2 ஏழ்மை கோலமாய் மாட்டுதோழுவினில் மேசியா அவதரித்தார் -2
1. அன்பில்லா உலகத்துல அன்பாக வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லையில்லா சமாதானமே -2 ஏழ்மை கோலமாய் மாட்டுதோழுவினில் மேசியா அவதரித்தார் -2
2.இருளில் வாழும் ஜெனங்களுக்கு ஒலியாகவந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லையில்லா பரிசுத்தமே -2 ஏழ்மை கோலமாய் மாட்டுதோழுவினில் மேசியா அவதரித்தார் -2
3.நிலையில்லா வாழ்க்கையில நிலையாக வந்துவிட்டாரு என் வாழ்வில் எல்லையில்லா நிறந்தரமே ஏழ்மை கோலமாய் மாட்டுதோழுவினில் மேசியா அவதரித்தார் -2