மன்னவன் ரட்சகனைர் இம்மானுவேல்
mannavan ratsaganair immaanuvel
மன்னவன் ரட்சகனைர் இம்மானுவேல் மனுஷனானார் மன்னவன் கல்வாரியில் மரித்தே
முள்ளமே தீர்க்கதரிசிகள் சொன்ன வாக்குகள் நிறைவேறவே அன்னையாய் மரியாளைத் தேடி கள்ளியின் மகனாய் பிறந்தார்
முப்பதாம் ஆண்டினில் தேவன் தப்பாமல் ஞானஸ்நானம் எடுத்தார் இப்போதும் ஆவியால் உன்னை அபிஷேகிக்க வல்லவரே
லேகியேள் கூட்டமாய் சாத்தான் ரோகியாக்கினான் இளைஞளையே ஆதியாம் இயேசுவை கண்டே நீதிக்கே பயந் தோடினாளே