மன்னவா உம்மை துதிக்கின்றேன்
mannavaa ummai thudhikkindren
மன்னவா உம்மை துதிக்கின்றேன் எந்நாளிலும் மண்ணவா உம்மை துதிக்கின்றேன் -2 மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் உம்முடையதே -2
பதினாயிரங்களில் சிறந்தவர் நீர்தானே பரிசுத்தம் என்பது உமது பெயர்தானே -2 சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே -2 மருதோன்றி பூங்கொத்தே வாசம் உள்ளவரே மாராத மதுரமே மகத்துவமானவரே
ஜெயபலமானவரே ஜெயத்தை தருபவரே ஜெகத்தின் இரட்சகரே ஜெயம் எனக்கு அளிப்பவரே -2 யுத்தத்தில் வல்லவரே சத்துருவை அழித்தவரே -2 சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே சர்வத்தையும் ஆளுகின்ற சகாயர் நீர்தானே
பரலோகம் அழைத்துச் செல்ல வருகின்ற இராஜவே உம்மோடு மகிழ்ந்திடவே அனுகிரகம் செய்தவரே -2 உமது வருகையிலே நாங்களும் இனைந்திடவே-2 ஆயத்தமாகிடுவோம் உம்மை துதித்திடவே மகிமை அடைந்திடுவோம் மருரூபம் பெற்றிடவே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F
C F
Bb C(Bb) F
Gm (G) C F
Dm Bb F
Dm Bb F
Bb C F
Dm C F
Dm C F
Dm Bb F
Dm Bb F
Bb C F
Dm C F
Dm C F
Dm Bb F
Dm Bb F
Bb C F
Dm C F
Dm C F