மன்னவா மனங்கவர்ந்த ஜோதியே
mannavaa manangavarndha jodhiyae
மன்னவா மீட்கவந்த ஜோதியே எனக்காய் மரித்த நாயகா இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி அமர்ந்த தண்ணிரண்டை கொண்டு செல்லுமே செல்லும் தேவா செல்லும் தேவா
மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலுமே நான் பயமறியேன் தேற்றும் தேவா என்னைத் தேற்றும் தேவா
உந்தன் வீட்டில் நான் களிப்புடனே நித்திய காலமெல்லாம் ஜீவித்திருக்க செய்யும் தேவா செய்யும் தேவா
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D
A G A D
A D
A G A D
D A G
A D
A# D A D
D A G
A D
A# D A D
D A G
A D
A# D A D