மன்னாதி மன்னன் இயேசு
mannaadhi mannan yesu
மன்னாதி மன்னன் இயேசு தூதர் போற்ற மண்ணில் பிறந்தாரே மாடடை குடிலில் மேய்ப்பர் ஞானியர் வணங்க மகிபன் பிறந்தாரே
பாவத்தின் கட்டுகள் அகற்றி பரிசுத்த வாழ்வளிக்க பாவ உலகில் இம்மானுவேலாய் பரமன் இயேசு பிறந்தாரே
ஆதாமின் சாபத்தைப் போக்கி ஆனந்த வாழ்வருள ஆலாதி தேவனின் செல்ல மகனாய் அதிசய பாலன் பிறந்தாரே
வியாதி துயரம் நீக்கி பின்னின் வாழ்வருள விடிவெள்ளி நட்சத்திர பிரகாசமாக விந்தைக் கிருஸ்து பிறந்தாரே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D Am D G Em D Am D C G Am D G Em Am D C D G Am D G Em Am D C D G Am D G Em Am D C D