மனிதரே மனிதரே
manidharae manidharae
மனிதரே மனிதரே மனம் திரும்புங்கள் மகாராஜன் வருகிறார் மனம் திரும்புங்கள் -2
மனம் திரும்புங்கள் -2 மகாராஜன் வருகிறார் மனம் திரும்புங்கள் -2
1. மலைகளும் குன்றுகளும் அதிர போகுதே -2 மகிமையோடு வருகிறார் மனந்திரும்புங்கள் -2
2. அக்கினியும் பூகம்பமும் திரும்ப போகுதே -2 அக்கரையாய் சீக்கிரமாய் மனந்திரும்புங்கள் -2