மனிதம் மலர்ந்திட வேண்டும்
manidham malarndhida vendum
மனிதம் மலர்ந்திட வேண்டும் மனித மாண்புகள் உயர்ந்திட வேண்டும் ( 2 ) இறைமையின் சாயலே மனிதம் மனிதம் அதன் நிறைவினில் இறைமை மலருமே
உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேற்றுமை ஒழிந்தால் மனிதம் நிறைவாரும் சமத்துவம் மலரும் சரித்திரம் படைத்தல் இறைமை புலனாகும் ( 2 ) ஏழ்மையும் துன்பமும் இங்குண்டு எழுவோம் இணைவோம் அன்பு கொண்டு 2 ) துன்பத்தில் துணையாய் இன்பத்தில் இணையாய் மனிதம் மலர்ந்திட மனம் திற்பபோம