மங்களம் சுப மையா
mangalam suba maiyaa
மங்களம் சுப மையா பூ மாது மணவாளா மங்கையரே மரிபாலா சீராளா . பரமதயாளா குணாளா
1. சுந்தர மிகும் பரஜோதி கண்ணாடி வந்தனம் அனந்த கோடி
2. பரம பிதாவுக்கு பரிசுத்த ஆவிக்கும் நரர் குருவே உமக்கு
3. அன்புடனே எமை அழைத்து வந்தீரே இன்ப கரம் கொடுப்பீரே