மங்களம் மங்களம் மங்களமே
mangalam mangalam mangalamae
மங்களம் மங்களம் மங்களமே மங்களம் மங்களம் மங்களமே மங்களம் மங்களம் மங்களமே-3
ஆதாமும் ஏவாளோடும் ஆபிரகாம் சாராளோடும் ஆதியில் ஆண்டவர் அநாதி திட்டம் போல் ஆண் பெண் இசைந்திடவே ஆ… ஆ… ஆ…
மணமக்கள் மாண்புறவே மணவாளன் இன்புறவே மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசியால் மணமக்கள் இசைந்திடவே ஆ… ஆ… ஆ…
இல்லறம் இலங்கிடவே நல்லறம் துலங்கிடவே வல்லவன் வான் பரன் வழிகாட்டும் வாழ்க்கையில் மணமக்கள் வாழ்ந்திடவே ஆ… ஆ… ஆ…
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C Bb F F Am Bb C A F C Bb F F A Dm Gm C F F7 Bb Gm Bb C Dm C F A Dm Gm C F F7 Bb Gm Bb C Dm C F A Dm Gm C F F7 Bb Gm Bb C Dm C