மணவாளன் வர போறாறு
manavaalan vara poraaru
மணவாளன் வர போறாறு நான் மொத ஆளா பார்க்கப் போறேன் மானாட்டும் துள்ளிடுவேன் மயிலாட்டும் ஆடிடுவேன் குயிலாட்டும் பாடிடுவேன் மலராட்டும் சிரிச்சிடுவேன் மணவாட்டியா... மறுமையில் நின்னு அவரப் பார்ப்பேன் நடு சாமத்திலோ கண்ணு முளிச்சி காத்திருப்பேன்
பல்லவி
என் மேசியாவ பார்த்திகளா சாரோன் ரோசாவ பார்த்திகளா என் மன்னவர கண்டிங்களா என் மனசத்தன் சொன்னிகளா
1. வாழை பூவே அவர் வருகையை நீ அறிவாயோ ஜவ்வா மரமே உனக்கு தெரிஞ்சிருந்தால் எனக்கு சொல்வாயோ -2 நான் புத்தி உள்ள பெண்ணென்று பெயர் எடுப்பேன் நீ பக்தியோடு என்னையோடு எதிர்க்கொண்டு செல்லுவேன்
பல்லவி
என் மேசியாவ பார்த்திகளா சாரோன் ரோசாவ பார்த்திகளா என் மன்னவர கண்டிங்களா என் மனசத்தன் சொன்னிகளா
2. ரோசா பூவே நீ எதுக்காக பூத்து விட்டாயோ தாழம்பூவே நீ வாசனையை தந்திடுவாயோ -2 நான் எழுந்திருந்து சுறுசுறுப்பாய் புறப்படுவேன் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்று விடுவேன் -2
பல்லவி
என் மேசியாவ பார்த்திகளா சாரோன் ரோசாவ பார்த்திகளா என் மன்னவர கண்டிங்களா என் மனசத்தன் சொன்னிகளா
3. காவேரி நதியே குமாரனை காண போனாயோ செம்பானர் கதிரே அவர் களத்தில் சேர்த்திடுவாயோ -2 நான் என்ன கேட்கும் பெண்பிள்ளை ஒதுங்கிடுவேன் கதவை தட்டினாலும் திறப்பதில்ல ஓடிடுவேன் -2
பல்லவி
என் மேசியாவ பார்த்திகளா சாரோன் ரோசாவ பார்த்திகளா என் மன்னவர கண்டிங்களா என் மனசத்தன் சொன்னிகளா