மனசே கேட்கல மனசே
manasae ketkala manasae
மனசே கேட்கல மனசே கேட்கல மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல - (2)
உம்மைவிட்டு தூரம் போக மனசு கேட்கல உம்மைவிட்டு விலகி போக மனசு கேட்கல உம்மை மறந்து உலகில் வாழ மனசு கேட்கல - (2)
1. உம்மை நான் பார்கலான மனசே கேட்கல உம்மோடு பேசலன மனசே கேட்கல-2 உம் பாதம் அமரலான மனசு கேக்கல - (2) உம்மோடு இணைய மட்டும் மனசு கேக்குது உம்மோடு பேச மட்டும் இதயம் துடிக்குது
2. சிலுவையிலே அடிக்கப்பட்டாயே மனசே கேட்கல எனக்காக துன்பப்பட்டாயே மனசே கேட்கல - (2) எனக்காக எதையும் தாங்கினீர் மனசே கேட்கல - (2) உமக்காக எதையும் தங்கிட மனசு கேக்குது உனக்காக எதையும் செய்திட இதயம் துடிக்குது
3. உலகத்தையே வெறுக்கச் சொன்னாயே மனசே கேக்கல சிலுவையதை சுமக்க சொன்னாயே மனசே கேக்கல -(2) பாடு துன்பம் சகிக்க சொன்னாயே மனசு கேக்கல - (2) உம்மை நினைத்து பார்த்த பின்பு மனசு மாறிடுச்சு உம்மை நினைத்து பார்த்த பின்பு வாழ்க்கை மாறிடுச்சு