மனங்கள் மகிழ கரங்கள் கோர்த்து
manangal magizha karangal korthu
மனங்கள் மகிழ கரங்கள் கோர்த்து இணைந்து செல்லுவோம் மனித உறவில் மலர் இறைவன் உறவில் சங்கமமாகுவோம் கொண்டாடுவோம் உறவினையே அவர் வழியில் மனிதம் புனிதமடைய உறவினை வளர்ப்போம் - 2 ல ல ல ல .
சாதி சமய மொழிகளாலே சண்டைகள் எதற்கு படைப்பினிலே சிறந்தவராம் மனிதர்கள் நமக்கு உயர்வு தாழ்வு நீக்கி உண்மை உறவினை வளர்ப்போம் விண்ணும் மண்ணும் இணைந்திட
புதுப்பாலம் அமைப்போம் வாழும் நாட்கள் கொஞ்சம் காலமே மாற்றம் காண மனங்கள் மாறுவோம் இயேசு வேண்டும் என்ற புதிய சமுகமே நாம் ஒன்று சேர்ந்து உருவாக்கிடுவோம் கொண்டாடுவோம் .