மனந்திரும்பும் பாவிக்கென்றும்
manandhirumbum paavikkendrum
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
வந்தனமப்பாவந்தனமே
திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன் திருக்கரம் செய்திட்டநன்மை நினைக்கிறேன் திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும் போது வியக்கிறேன்
இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல உம்மை விட்டா எங்களுக்கு வேறே வழியில்ல இரதங்களும் குதிரைகளும் எங்கள் இரட்சிக்க முடியவில்ல உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொருநாமம் அறியவில்ல
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே