மனமிறங்கும் தெய்வமே
manamirangum theyvamae
மனமிறங்கும் தெய்வமே - 2 மனதுருகும் தெய்வமே என்மேல் மனமிரங்கும் இருளையே நாடி உன் அருளையே
இழந்தேன் மனமிறங்கும் தெய்வமே மன்னியும் தெய்வமே
வளமையில் வாழ்ந்தும் உதவிட மறந்தேன் மனமிறங்கும் தெய்வமே மன்னியும் தெய்வமே
பகைமையில் வாழ்ந்தேன் உன் பாசத்தை இழந்தேன் மனமிறங்கும் தெய்வமே மன்னியும் தெய்வமே