மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு
manamae thudhithidu paranai vaazhthidu
மனமே துதித்திடு பரனை வாழ்த்திடு நாதனை ஆராதித்திடு பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போல பாடிடு அல்லேலுயா -2 அல்லேலூயா ... -4
1. மகிமையும் கனமும் வந்தனமும் வல்லமையும் உமக்கே -2 பரமசத்குரு நீர் சர்வவல்லவரும் நீர் இறைவன் நீரே பரிசுத்தர் உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே நித்தமும் வாழட்டுமே வாழட்டுமே - 4
2. படைப்புகள் உந்தன் கைவண்ணமும் ஞானம் நீதியுமே -2 உம் சித்தம் நிறைவேறட்டும் தெய்வமே நித்தமும் வாழட்டுமே -2 வாழட்டுமே... 4