மனமே மனமே மயங்காதே
manamae manamae mayangaadhae
மனமே மனமே மயங்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார் கண்ணே கண்ணே கலங்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார்
பால் தரும் அன்னை மறந்தாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் தாங்கும் தந்தை கைவிட்டாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் நீதிகையாதே கண்ணீர் வடிக்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார்
சொந்தமும் பந்தமும் மறந்தாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் உறவுகள் நண்பர்கள் கைவிட்டாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் நீதிகையாதே கண்ணீர் வடிக்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார