மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
manamae magizhndhidu thinamae aarppari
மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு
மா தேவனின் மகிமை வார்த்தையால் நிறைந்து வளர்ந்துமே – தொடர்ந்து என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்
என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட பரனின் நீதியால் – மகிழ்ந்து தினமே ஆர்ப்பரிப்பாய்
ஆ அன்பதின் அகலம் ஆழமும் உயரம் அறிந்துமே – அவரின் செயலில் ஆர்ப்பரிப்பாய்
உன் தேவனே உனக்காய் யாவையும் சிறப்பாய் செய்கின்றார் – அவரைத் துதித்து ஆர்ப்பரிப்பாய்
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm D Gm
D# Cm D Gm
G C D#
Cm F
Gm D Gm
G C D#
Cm F
Gm D Gm
G C D#
Cm F
Gm D Gm
G C D#
Cm F
Gm D Gm