மனமே இறைவனில் சங்கமம்
manamae iraivanil sangamam
மனமே இறைவனில் சங்கமம் மனிதம் உறவிலே சங்கமம் இளமை தீபமே வாழ்விலே சங்கமம் நிறைவாழ்வு பெறவே நான் உன்னில் சங்கமம் சங்கமம் சங்கமம் நாதனே நான் உன்னில் சங்கம்
கடல்களே அலைகளில் சங்கமம் கவிஞனே கவிதையில் உன் சங்கமம் ' மனிதனே இறைவனில் சங்கமம் ' பணிதனே அயலானில் இறைசங்கமம்
நெஞ்சமேந்தியில் சங்கமம் நேர்மையே உண்மையில் உன் சங்கமம் திறமைகள் படைத்தோனில் சங்கமம் உமணர்வுகள் உறவிலே இறை சங்கமம