மனம் சுத்தி சுத்தி வருதே தானா
manam suthi suthi varudhae thaanaa
மனம் சுத்தி சுத்தி வருதே தானா இயேசு ராஜாவ – 3 நான் உம்மை விட்டு தூரம் போனா மனம் நல்லால்லே – 3 (என்) மனம் சுத்தி சுத்தி சுத்தி… சுத்தி சுத்தி சுத்தி… மனம் சுத்தி சுத்தி…
இயேசு தானே ஜீவன் பெலனும் யாருக்கு நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும் – 2
உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன் அதுவே எனக்கு அனுதின கீதம் – 2
அற்புதர் இயேசு எனக்குள் இருக்க அனுதின தேவையின் பயமெனக்கில்ல – 2
தேனை போல பாவம் வந்தாலும் இயேசு திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன் – 2