மனம் பொங்கி மகிழும் நல்ல நாளிது
manam pongi magizhum nalla naalidhu
மனம் பொங்கி மகிழும் நல்ல நாளிது அன்பர் இயேசு அழைத்திடும் நல் நாளிது உந்தன் ஜீவளைக் காத்திடும் நாளிது நீ இயேசுவை ஏற்றிடும் நாளிது
யேகோவா இரட்சண்ணிய நாளிது ஏசய்யா அருள் தரும் நாளிது சீயோனை சந்திக்கும் நாளிது நீ சிற்றின்பம் ஜெய்த்திடும் நாளிது
வியாதிகள் நீங்கிடும் நாளிது உந்தன் வேதனை மாறிடும் நாளிது இயேசு பாவங்கள் ஜெய்த்திடும் நாளிது இயேசு பாதத்தில் சேர்ந்திடும் நாளிது
கண்ணீரும் மாறிடும் நாளிது உந்தன் கவலைகள் போக்கிடும் நாளிது எண்ணில்லா நன்மையின் நாளிது இயேசு விண்ணப்பம் கேட்டிடும் நாளிது