மண வாழ்வில் என்றும் மகிழ்ந்திருக்கவே
mana vaazhvil endrum magizhndhirukkavae
1. மண வாழ்வில் என்றும் மகிழ்ந்திருக்கவே மண மக்களை நாம் வாழ்த்திப் போற்றுவோம்
மன்னன் கிறிஸ்து மண மக்களின் மீது எண்ணில்லாத ஆசி ரூடவ்ந்து காப்பாரே.
2. எல்லையில்லா வாழ்வை இவ்விருபேர்க்கும் வல்ல தேவன் ரூடவ்ந்து வாழ்விப்பார் என்றும்.
3. உற்றார் பெற்றோர் உள்ளம் தனில் மகிழ்ச்சி கட்டுக்கடங்காது கர்த்தர் தந்தாரே.
4. பாலர் பல பெற்று பல்லாண்டு வாழ பாடகர் யாம் பாடி பாரில் மகிழ்ந்தோம்.