மகிழ்ந்து கொண்டாடுவேன்
magizhndhu kondaaduven
மகிழ்ந்து கொண்டாடுவேன் மகிழ்ந்து கொண்டாடுவேன் ஆடிப் பாடுவேன் ஆடிப் பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நீர் என் யேகோவா ரஃபா சுகம் தரும் தெய்வம் உந்தன் தழும்புகளால் சுகமானேன் எந்தன் பெலவீனமும் என்னில் இல்லை
அதனால் கொண்டாடுவேன் ஆடிப்பாடுவேன் அதனால் கொண்டாடுவேன் ஆடிப்பாடுவேன்
நீர் என் யேகோவா யீரே என் தேவைகளை சந்திப்பவர் உந்தன் ஐசுவரியத்தின்படியே என் குறைவுகளை நிறைவாக்கினீர்
சர்வ வல்லவர் எல்ஷடாய் மிகவும் அதிகமானவர் நினைப்பதற்கும் மேலாய் அதிகம் கொடுப்பவர்
ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன் பரிபூரணத்தை நான் அடைகிறேன் நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு எந்த குறைவும் இல்லை