மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
magizhndhiduven naan kartharukkul
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் களிகூருவேன் என் தேவனுக்குள் இரட்சிப்பின் தேவனுக்குள் ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் திராட்சை செடி பலன் இல்லாமற் போனாலும்
ஒலிவ மரத்தின் பலன் அற்று போனாலும் வயல்களில் தானியம் விளையாமற் போனாலும்
கிடையில் ஆடுகள் முதலற்றுப் போனாலும் தொழுவத்தில் மாடுகள் இல்லாமற் போனாலும்
மான்களின் காலைப்போல் என்காலை மாற்றிடுவார் உயர்ந்த ஸ்தலங்களில் நடக்க செய்திடுவார்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am F Dm G C C G7 C C F G C Am F G7 C C G C C Am G C C G C C Am G C C G C C Am G C