மகிழ்ச்சியோடிருங்கள் மகிழ்ச்சியோடிருங்கள்
magizhcchiyodirungal magizhcchiyodirungal
லல்ல.... லா.... லா....லல்ல.... லா.... லா.... மகிழ்ச்சியோடிருங்கள் மகிழ்ச்சியோடிருங்கள் நம்மை இயேசு நேசிக்கிறார் - (2) மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் - (2)
இன்பம் வந்த நேரமும் துன்பம் சூழ்ந்த போதிலும் (2) அன்பர் இயேசு பாதையில் என்றும் செல்வோம் வாருங்கள் (2).....மகிழ்ச்சி....
உறவும் பிரிந்து போகலாம் நட்பும் மாறி போகலாம் - (2) இயேசுவின் அன்பு நம்மிலே குறைவதில்லை என்றுமே -(2) லல்ல.... லா.... லா....லல்ல.... லா.... லா....